’இன்னளே வரே’ மூவி ரிவ்யூ..ஏமாற்றுபவன் ஏமாற்றமே அடைவான்..கிரைம் திரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற படம்

நடிகர்கள்: ஆசிஃப் அலி, ஆன்டணி வர்கீஸ், இர்ஷாத், ரோனி டேவிட், நிமிஷா சஜயன், அதுல்யா சந்த்ரா இயக்கம் : ஜிஸ் ஜாய் கதை: பாபி, சஞ்சய் கேமரா: ராஜேஷ் நடராஜன் Rating: 3.0/5 சென்னை: பெண்ணாசையும், மற்றவர்களை மதிக்காத போக்கையும் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் ஹீரோ சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகும் கதைதான் இன்னளே வரே.சமீப கால மலையாளப்படங்கள் நல்ல திரைக்கதை, கிரைம், திரில்லர் என தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர். மலையாளப்படமான இன்னளே வரே மலையாளப்படம் தமிழில் … Read more

ப்யூர் வெறித்தனம்.. அந்த பில்டிங்கிலருந்து குதித்து வெட்டுற ஷாட்லாம்.. விக்ரம் வேதா டிரைலர் ரிலீஸ்!

சென்னை: விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே பாலிவுட்டில் இன்னும் பிரம்மாண்டமாக இயக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா? ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலிகான், ராதிகா ஆப்தே என நடிப்பின் பவர்ஹவுஸ் நடிகர்களை வைத்துக் கொண்டு இன்னமும் விளையாடி உள்ளனர் இயக்குநர்கள் என்பது தற்போது வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. அதிலும் அந்த மாடியில் இருந்து குதித்து ஒருவரை நடு மண்டையிலேயே ஹ்ரித்திக் ரோஷன் வெட்டும் காட்சி மிரட்டுகிறது. … Read more

கோயிலில் குத்தாட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. அதிதி ஷங்கருக்கே டஃப் கொடுப்பாங்க போல!

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயிலில் ஸ்பெஷல் போட்டோஷூட்டை நடத்திய கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு அங்கேயே போட்ட குத்தாட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் ஓணம் ஸ்பெஷல் உடையை அணிந்து கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுத் தாக்கி வருகின்றனர். நடிகை ஷாலு ஷம்முவும் இந்த முறை கோயிலில் செம க்யூட்டாக உடையணிந்து அழகாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி உள்ளார். ஓணம் ஸ்பெஷல் ஓணம் … Read more

எம்ஜிஆரின் கனவு, கமலின் ஆசை, ரஜினி தேர்வு,விஜய்யின் முயற்சி வென்றது கார்த்தி..உள்ளம் கவர் வந்தியதேவா

சென்னை: திரைத் துறையில் அனைத்து வெற்றிகளையும் பெற்ற எம்ஜிஆரின் கனவாக இருந்தது வந்தியதேவன் பாத்திரம் தான். நினைத்த பாத்திரங்களை எல்லாம் வெற்றிகரமாக நடித்து முடித்த கமலின் ஆசையாக இருந்தது வந்தியதேவன் பாத்திரம். ஜெயலலிதா, சிவாஜி போன்ற பெரிய ஆளுமைகள் இவர்தான் நடிக்க வேண்டும் என்று ரஜினியை சுட்டிக்காட்டியது வந்தியதேவன் பாத்திரத்திற்கு தான். இடையில் பூஜை போடப்பட்டு விஜய் நடிப்பதாக இருந்து பாத்திரம் இவர்கள் யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு நடிகர் கார்த்திக்கு கிடைத்துள்ளது வாசகர் உள்ளம் கவர்ந்த அந்த … Read more

அது மட்டும் கிடையாது.. வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் சொன்ன கௌதம் மேனன்!

சென்னை : நடிகர் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கமல் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரி மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகர் சிம்பு நடிகர் சிம்பு நடிப்பில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது … Read more

திரையரங்குகளில் 100வது நாள்.. விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஓடிடியிலும் வெளியாகி சிறப்பான வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இந்தப் படம் தற்போது 100வது நாளை திரையரங்குகளில் எட்டி சிறப்பான சாதனையை புரிந்துள்ளது. விக்ரம் படம் நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் … Read more

பிளாக்‌ஷீப் ஆர்ஜே விக்னேஷ்காந்த் திருமணம்.. மாவீரன் லுக்கில் மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

சென்னை: பிரபல யூடியூபரும் நடிகருமான ஆர்ஜே விக்னேஷ்காந்த் திருமணம் இன்று சென்னையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. ஆடிப் போய் ஆவணி வந்தாலே மண்டபங்கள், கோயில்கள் எல்லாம் திருமணத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு போடும் அளவுக்கு புக் ஆகி விடுகின்றன. சமீபத்தில், குக் வித் கோமாளி புகழ் – பென்ஸியா திருமணம் மற்றும் ரவீந்தர்- மகாலக்‌ஷ்மி திருமணம் என வரிசையாக பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. பிளாக்‌ஷீப்பின் பில்லர் ஸ்மைல் சேட்டை எனும் யூடியூப் சேனலில் தனது நண்பர்களுடன் … Read more

தளபதி 67 படத்தில் இணையும் பிரபல இயக்குநர்.. என்ன கேரக்டரா இருக்கும்?

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசுப் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சில பேட்ச் வொர்க் மட்டுமே இன்னும் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அக்டோபரில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளது தெரிந்த விஷயம்தான். ஆனாலும் இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவடைந்தால் மட்டுமே படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் நடிகர் விஜய் தனது பீஸ்ட் … Read more

முன்னாள் கணவர் பிராட் பிட்டிடம் 250 மில்லியன் டாலர் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏஞ்சலினா ஜோலி

வாஷிங்டன்: ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும் தனது 12 ஆண்டுகாலக் காதலருமான பிராட் பிட்டைக் கடந்த 2014ம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்தார். இரண்டாண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் இருவரும் 2016ம் ஆண்டு பிரிந்தனர். ஹாலிவுட்டின் ஹாட் ஜோடி ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் ஒருவர். இவர் சிறந்த … Read more

கார்த்தி ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்: விருமன் ஓடிடி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த படக்குழு

சென்னை: கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் கடந்த மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கார்த்தி ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்த இந்தப் படத்தை முத்தையா இயக்கியிருந்தார். கிராமத்துப் பின்னணியில் உருவான விருமன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கம்பேக் கொடுத்த கார்த்தி கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பே கிடைத்தது. இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான விருமன் … Read more