நூறாவது நாள் ஷூட்டிங்கின் போது மோகனுக்காக அமைதியாக காத்திருப்பாராம் விஜயகாந்த்
சென்னை: தமிழக மக்களுக்கு மணிவண்ணன் அவர்களை முதலில் நடிகராகத்தான் தெரியும். அவர் பிரபலமடைந்த பின்னர்தான் அவர் ஏற்கனவே அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் முன்னணி இயக்குநர் என்பது பலருக்கும் தெரியவந்தது. அவருடைய கேரியரில் முக்கியமான மற்றொரு திரைப்படமாக கருதப்படுவது நூறாவது நாள். அதில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நூறாவது நாள் நடிகர்கள் மோகன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நூறாவது நாள் திரைப்படத்தை வெறும் 18 நாட்களில் … Read more