சுடுகாட்டில் சாப்பிட்ட அருண் விஜய் படக்குழுவினர்… நடிகர் காளி வெங்கட்டின் நகைச்சுவையான அனுபவம்
சென்னை: அருண் விஜய் நடித்திருக்கும் சினம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் அவருடன் பணியாற்றிய நபர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் கலந்து கொண்டனர். இதில் நடித்துள்ள காளி வெங்கட் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார். ஜி.என்.ஆர்.குமரவேலன் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, மகராசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஜி.என்.ரங்கராஜன் அவர்களின் மகன்தான் ஜி.என்.ஆர்.குமரவேலன். நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன்பிறகு ஹரிதாஸ் படம் மூலம் பிரபலமானார். கடைசியாக நடிகர் விக்ரம் … Read more