பொன்னியின் செல்வன் vs பாகுபலி.. ராஜமெளலியை இங்கே புறக்கணிக்கவில்லையே.. மணிரத்னத்துக்கு மட்டும் ஏன்?
சென்னை: ஹாலிவுட் படமான அவதார் படத்தில் கூடுவிட்டு கூடு பாய்வதை சயின்ஸ் கலந்து சொல்லியே உலக ரசிகர்களை வியக்க வைத்தார் ஜேம்ஸ் கேமரூன். அந்த படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ தமிழ் ரசிகர்கள் அதே போல இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியான பிறகு அதை புறக்கணிக்கும் முடிவோடு பாகுபலியை தூக்கிக் கொண்டு வந்து டோலிவுட் ரசிகர்கள் சண்டை பிடித்து வருகின்றனர். தரமான கதை உலகளவில் கேம் … Read more