பொன்னியின் செல்வன் நாவலை திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள்.. ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்!
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை மணிரத்னம் பல்வேறு இடங்களில் வெறும் 150 நாட்களில் எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம் தான் இதுவரை இயக்கிய படங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது தன்னுடைய … Read more