கீர்த்தி சுரேஷிற்காக வருத்தப்பட்ட ரசிகர்கள்.. என்ன காரணம்னு தெரியுமா?

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது சாணிக்காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பட்டா படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் அடுத்ததாக தமிழில் மாமன்னன் படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் … Read more

போர்க்களமான பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.. போலீஸார் குவிப்பு!

சென்னை: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அரங்கத்திற்குள் ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு அந்த இடமே கலவர பூமியாக காட்சியளித்தது. பி.ஆர்.ஓ உதவியாளரை பவுன்சர் ஒருவர் தாக்கியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர். மன்னிப்பு கேட்கும் வரை ஒரு அடி நகர மாட்டோம் என பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் … Read more

சூர்யா 25 ஆண்டுகள் திரைப்பயணம்..மைனஸை பிளஸாக்கினார்..அண்ணனுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன தம்பி!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா, திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐந்து நிமிஷத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரணகளப்படுத்த முடியும்னா அது நம்ம சூர்யாவால் மட்டும்தான் முடியும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் கடைசியில் ஐந்த நிமிஷம் வந்தாலும் சும்மா நச்சுனு, ரோலக்ஸ் சார்.. என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி மிரட்டி, ஒட்டுமொத்த அப்லாசையும் அள்ளிவிட்டார் சூர்யா. நேருக்கு நேர் இயக்குநர் … Read more

பொன்னியின் செல்வன் 6 பாடல்கள் இவை தான்.. மிரட்டலாக வெளியான போஸ்டர்கள்.. அரங்கம் அதிரப் போகுது!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஆரம்பம் ஆகி விட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கே ஏ.ஆர். ரஹ்மான் 6 பாடல்கள் வரை போட்டுள்ளார். அந்த பாடல்களின் பிரத்யேக போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. பிரம்மாண்ட விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. இயக்குநர் மணிரத்னம் … Read more

பாகிஸ்தான் ரசிகர்களையும் கவர்ந்த பாட்ஷா.. ஜப்பான் ரசிகர்களுக்கு டஃப் போட்டி கொடுப்பாங்க போல!

சென்னை: இந்திய நடிகர்களிலேயே உலகளவில் அதிக ரசிகர்கள் கொண்டவர் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். பாலிவுட்டின் டாப் ஹீரோ ஷாருக்கான் முதல் பிரம்மாஸ்திரம் நாயகன் ரன்பீர் கபூர் வரை ரஜினிகாந்தின் புகழை பல இடங்களில் பாடி உள்ளனர். பாகிஸ்தானிடம் தோற்றுப் போய்விட்டதே இந்தியா என புலம்பும் ரசிகர்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ரசிகர்கள் மனங்களையும் வென்ற ரஜினிகாந்தின் வீடியோ டிரெண்டாகி வருகிறது. விளையாட்டில் அதெல்லாம் சகஜமப்பா இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த முதல் … Read more

ப்பா.. பக்கா சேஃப்டி.. பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்காக சென்னை வந்த ஐஸ்வர்யா ராய்!

சென்னை: லைகா தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவுக்கு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய நடிகர்களே பங்கேற்காதது ஏகப்பட்ட சர்ச்சைகளை உருவாக்கியது. இந்நிலையில், இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் … Read more

ஷகீலாவுடன் செல்ஃபி.. குக் வித் கோமாளி புகழ் திருமண வரவேற்பில் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த வனிதா!

சென்னை: குக் வித் கோமாளி புகழ் திருமண வரவேற்பில் வனிதா விஜயகுமார், ஷகீலா உள்ளிட்ட பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி குக் வித் கோமாளி புகழ் தனது காதலி பென்ஸியாவை விநாயகர் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவர் பென்ஸியாவை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சைகள் கிளம்பின. புகழ் விளக்கம் தனது தந்தையின் விருப்பப்படி சாதி மறுப்புத் திருமணம் செய்து … Read more

ட்விட்டரில் 10 மில்லியன் பாலோயர்களை பெற்ற சமந்தா.. எது மாறினாலும் ரசிகர்கள் அன்பு மாறாது போலருக்கே!

சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகையாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கைவசம் 4 படங்களை வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக காணப்பட்ட சமந்தா, சமீப காலங்களில் குறைவான செயல்பாட்டையே காட்டி வருகிறார். நடிகை சமந்தா நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக மாறியுள்ளார் தமிழ், தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துவந்த சமந்தா … Read more

கரண்ட் பில் பத்திக்கூட தெரியாதா?இதுல ஜெயிப்பனு சவால் விட்டீங்க..பாக்கியாவை ட்ரோல் செய்யும் பேன்ஸ்!

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்யலட்சுமி. இந்த சீரியலில் பாக்யலட்சுமியாக வரும் சுசித்ரா அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இதனால், இல்லத்தரசிகள் மனதில் தனி இடம் பிடித்து விட்டார் பாக்யா தற்பொழுது கோபி வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காகவும், அவர் மனதை மாற்றவும் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார். கோபி செய்த துரோகம் ஒட்டுமொத்த குடும்பத்திற்காகவே வாழ்ந்த பாக்கியாவால் கணவர் கோபி செய்த … Read more

வாரிசு படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் தான் காரணமா? மகேஷ் பாபு ரசிகர்கள் இப்படி பொங்கி எழ?

சென்னை: விஜய் – அஜித் ரசிகர்களுக்கு இடையே தான் எப்போதும் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா சண்டை நடப்பது வழக்கம். ஆனால், சமீப காலமாகவே மகேஷ் பாபு ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போக்கிரி படத்தில் வரும் ‘யுத்தமே’ பாடல் போல சண்டை எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. திடீரென மகேஷ் பாபு ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இப்படி மோதிக் கொள்ள என்ன தான் காரணம் என விசாரித்தால், வாரிசு படம் தான் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் … Read more