மருமகன் ரொம்ப நல்லவன்.. தீயாய் பரவும் சமந்தா அப்பாவின் ஃபேஸ்புக் பதிவு.. என்ன நடக்குது!
ஹைதராபாத்: நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கும் சமந்தாவின் குடும்பத்தினருக்குமே இது ஒரு பேரதிர்ச்சி தான். இந்நிலையில், சமந்தாவின் அப்பா நாக சைதன்யா பற்றி பதிவிட்டுள்ள உருக்கமான ஃபேஸ்புக் போஸ்ட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவையே காதலித்து திருமணம் செய்து … Read more