சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்ஸ்: ரிலீஸ் தேதியுடன் அப்டேட்
சென்னை: சுந்தர் சி இயக்கியுள்ள ‘காஃபி வித் காதல்’ நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ளது. ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். காஃபி வித் காதல் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. காத்திருக்கும் காமெடித் திருவிழா தமிழ் சினிமாவில் காமெடியான ஜானரில் படங்களை இயக்கி பிரபலமானவர் சுந்தர் சி. இயக்குநராக கலக்கி வந்த சுந்தர் சி, சில வருடங்களாக நடிப்பிலும் கவனம் … Read more