சிறு வயதில் பூனை போல் பதுங்கி பதுங்கி எட்டிப் பார்ப்பார் யுவன்… சுந்தர்.சி ஃபிளாஷ் பேக்
சென்னை: வின்னர் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தற்சமயம் இசையமைக்கிறார். வின்னர் படத்தில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. இப்போது காஃபி வித் காதல் ஒரு ஜாலியான படமாக உருவாவதால் இந்தப் படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. யுவனை சிறுவயதில் இருக்கும்போதே தான் பார்த்ததாக சுந்தர்.சி சில சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறியுள்ளார். வின்னர் டூ காஃபி வித் காதல் காஃபி வித் காதல் திரைப்படத்தை அன்பே வா ஸ்டைலில் … Read more