சார் பாக்கெட்ல கிளாஸ் இருக்கு.. சல்மான் கானை தடுத்த செக்யூரிட்டி.. ட்ரெண்டாகும் வீடியோ!
மும்பை : பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலங்களாக இருந்து வருகிறார் சல்மான்கான். பாலிவுட்டில் இவருக்கும் ஷாருக்கானுக்கும் இடையில்தான் போட்டி. ஆனால் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள். சல்மான் கான் பாலிவுட்டில் எந்த அளவிற்கு அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளாரோ, அந்த அளவிற்கு சர்ச்சைகளையும் கொண்டுள்ளார். பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான் பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக பல ஆண்டுகாலங்களாக நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருந்து வருகின்றனர். இவர்களுக்குள் நடிப்பில்தான் போட்டி. ஆனால் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள். சமீபத்தில் … Read more