அந்த வெப்சீரிஸில் நடிச்சதில் இருந்தே நெருக்கம் ஆகிட்டாங்களாம்.. ரகசிய குடித்தனம் நடத்தும் நடிகர்கள்!
சென்னை: சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் அந்த ஒல்லி நடிகையும் பிரபலமானவர். பெரிய படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிறிய நடிகர்களின் படங்களில் தொடர்ந்து விடாமல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், வெப்சீரிஸில் அவருடன் இணைந்து நடித்த நடிகருடன் ரகசியமாக குடித்தனமே நடத்தி வருகிறார் என பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. சீரியல் நடிகை மும்பை, கேரளா, ஆந்திரா என பக்கத்து ஸ்டேட்களில் இருந்து நடிகைகள் படையெடுத்து வந்த நிலையில், தற்போது டப்பிங் பிரச்சனையை தடுக்க ஏகப்பட்ட … Read more