அப்பா மகளின் அலப்பறை..பட்டம்விடும் அமிதாப்.. ராஷ்மிகாவின் ‘குட்பை‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மும்பை : ராஷ்மிகா மந்தானா மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ள குட்பை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 79வயதான அபிதாப் பச்சன் பாலிவுட்டில் கிட்டத்தட்ட 50ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் ஈடுஇணை இல்லாத நாயகனாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். 1969ல் வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார் அமிதாப் பச்சன் தற்போது வரை நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் அமிதாப் பச்சன் நடித்த முதல் திரைப்படம் சாட்ஹிந்துஸ்தானி அவருக்கு நல்ல … Read more

“நூறு நாட்கள் ஓட வேண்டிய அவசியம் இல்லை, இரண்டு நாள் வசூல் போதும்”: ஆர்யாவின் புது கணக்கு

நெல்லை: ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ திரைப்படம் வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி செளந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்யா ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்நிலையி;, தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார். மீண்டும் இணைந்த கூட்டணி ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்தாண்டு ஹாட்ஸ்டர் ஓடிடியில் வெளியான ‘டெடி’ திரைப்படத்திற்கு, ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. சக்தி செளந்தர் ராஜன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு, டி இமான் … Read more

கேஜிஎஃப் 2- எல்லாம் ஒரு படமா? கழுவி ஊற்றிய பிரபல இயக்குநர்.. பொறாமையால் பொங்குகிறாரா?

பெங்களூரு: சர்ச்சை இயக்குநர் என பெயர் எடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீப காலமாக கில்மா படங்களை இயக்கி வருகிறார். அப்படி இருந்தும் எந்த படங்களும் பெரிதாக ஓடுவதில்லை. ஆர்ஆர்ஆர் படத்தை விமர்சித்து வந்த ராம் கோபால் வர்மா, தற்போது கன்னட படமான கேஜிஎஃப் 2 படத்தை விமர்சித்துள்ளார். மேலும், பாலிவுட்டில் யாருக்குமே கேஜிஎஃப் 2 படத்தை பிடிக்கவில்லை என்றும் பேசியுள்ளார். வசூலில் நம்பர் ஒன் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே நடிகர் யஷ் நடிப்பில் … Read more

கெளரவ டாக்டர் பட்டம்… மாநாடு பிஜிஎம்முடன் மாஸ் என்ட்ரி… மகிழ்ச்சியில் க்யூட்டாக சிரித்த யுவன்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். யுவனின் சாதனைகளைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. 25 இயர்ஸ் ஆஃப் யுவனிஸம் 1997ல் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது 16வது வயதில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த யுவன், 25 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட … Read more

விளையாட்டு ஆபத்தானது..பாராசூட் ஸ்கை டைவிங் போது டிக்டாக் பிரபலம் மரணம்!

சென்னை : டிக்டாக் மூலம் பிரபலமான தன்யா பர்தாசி பாராசூட் ஸ்கை டைவிங் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 21 வயதே ஆன தன்யா பர்தாசி, @philosatea என்ற டிக்டாக் பக்கத்தின் உரிமையாளராவார். இவரை100,000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், தன்யா பர்தாசி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தத்துவ மாணவி ஆவார். விபரீத விளையாட்டு புல்லு தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு… விமானத்திலிருந்து விழுந்து தப்பிச்சவனும் உண்டுனு சொல்லுவாங்க.நேரம், காலமும் மட்டும் சரியான இல்லனா, எந்த நேரத்தில் … Read more

”டோலிவுட், பாலிவுட் என எதுவும் இல்லை, எல்லாமே இந்தியப் படங்கள்தான்”: கருத்து சொன்ன பாலிவுட் பிரபலம்

ஐதராபாத்: பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்திரம்’ வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாஸ்திரம் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியாபட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கரன் ஜோகர் பங்கேற்றார். பிரம்மாண்டமாக வெளியாகும் பிரம்மாஸ்திரம் ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து, இப்போது உருவாகும் பெரும்பாலான படங்கள் பான் இந்தியா ஜானரில் 5 மொழிகளில் வெளியாகிறது. ஆனால், இதில் எல்லா படங்களும் வெற்றி பெறுகிறதா என்றால், … Read more

வாழ்க்கை கடினமான விஷயங்களை கற்று கொடுக்கும் தயாராக இருக்க வேண்டும் விஷ்ணு விஜய் ஸ்பெஷல் பேட்டி!

சென்னை: நடிகர் விஷ்ணு விஜய், நடிகை ரக்ஷிதா ஆகியோர் நடிப்பில் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 100 எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்தொடரில் நடித்து வரும் விஷ்ணு விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் கொடுத்துள்ளார். வாழ்க்கை சில சமயங்களில் கற்றுக் கொடுக்கின்ற பாடம் கடினமாக இருக்கும். அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று நடிகர் விஷ்ணு விஜய் … Read more

ரோலக்ஸ் கேரக்டர எப்படி நீ ஒத்துக்கிட்ட… சூர்யாவிடம் ஆச்சர்யமாக கேட்ட கார்த்தி

சென்னை: இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் தற்சமயம் கார்த்தி சர்தார் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விருமன் திரைப்படத்தின்போதும் சரி இப்போதும் சரி, தொடர்ச்சியாக பல பேட்டிகளை கொடுத்த வருகிறார் நடிகர் கார்த்தி. அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து கார்த்தி சில தகவல்களை கூறியிருக்கிறார். விக்ரம் 2 விக்ரம் திரைப்படத்தில் முழு நீள கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை விட கடைசி சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய நடிகர் … Read more

இது உலகமகா வேண்டுகோளா இருக்கே..இவரது விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?

சென்னை : சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகும் அன்று அரசு விடுமுறை அளிக்குமாறு நடிகர் கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிம்பு நடித்துள்ள வெந்துதணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ந் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக குஜராத்தி நடிகை சித்தி இத்னானியும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர். … Read more

சமுத்திரகுமாரி பூங்குழலியின் மிரட்டலான லுக்..பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் கல்கி எழதியைபொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இயக்கநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு … Read more