பிகில் தென்றலுக்கு திருமணம் ஆகிடுச்சா? மணப்பெண் கோலத்தில் அம்ரிதா அய்யர் போட்ட போஸ்ட்டை பாருங்க!
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பை அள்ளி இருந்தார் நடிகை அம்ரிதா அய்யர். 28 வயதாகும் அம்ரிதா அய்யர் மலையாளத்தில் கடந்த 2012ல் வெளியான பத்மவியூகம் படத்தில் அடையாளம் தெரியாத கேரக்டரில் நடித்து இருந்தார். விஜய்யின் தெறி படம் வரை அப்படியே நடித்து வந்த அம்ரிதா படைவீரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில், திருமண கோலத்தில் நடிகை அம்ரிதா அய்யர் பதிவிட்டுள்ள … Read more