ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுபிடித்த மாயக் குரல்கள்: பாதியிலேயே விண்ணுலகம் சென்ற சாகுல் ஹமீது, பம்பா பாக்யா
சென்னை: தமிழ்த் திரையிசையில் ஏ.ஆர். ரஹ்மானின் வருகைக்குப் பின்னர் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஏராளமான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான், ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரையும் அடையாளப்படுத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவருமே இளம் வயதிலேயே உயிரிழந்தது தமிழ்த் திரையிசைக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. புதிய குரல்களை அறிமுகப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மான் ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஏஆர். ரஹ்மான், கடந்த 30 ஆண்டுகளாக இசையுலகையே ஆட்சி செய்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் … Read more