மிருணாளினி ரவி கெட்டப்புல இருக்கிறதே சியான் விக்ரம் தான் தெரியுமா? எல்லை மீறும் கோப்ரா மீம்ஸ்!

சென்னை: சியான் விக்ரம் பல கெட்டப்புகளை போட்டது எல்லாம் படத்திற்கான புரமோஷனுக்காகவே என்றும் கதைக்கு அந்த கெட்டப்புகள் எந்தவொரு பயனையும் தரவில்லை என முதல் நாள் படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள் கோப்ரா படத்தை மீம்களாக போட்டு வச்சு செய்து வருகின்றனர். ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் புரிந்து கொண்ட தயாரிப்பு தரப்பு உடனடியாக கோப்ரா நீளத்தை பாரபட்சம் பார்க்காமல் வெட்டித் தள்ளியது. கிரிஸ்ப்பா இருக்கிற கோப்ரா படம் என்கேஜிங்கா இருக்கு, இதை முதல் நாளிலேயே … Read more

கடற்கரையில் கிளாமர் குயின் ஜான்வி கபூர்.. ஓவர் அட்ராசிட்டியா இருக்கே புலம்பும் ரசிகர்கள்!

மும்பை : பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் -ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் சமீபத்தில் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடியில் ரிலீசானது. இந்தப் படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது ஜான்வி கபூர் கடற்கரையில் அலைகளுக்கு நடுவே படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஜான்வி கபூர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவான திகழ்ந்த நடிகை … Read more

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை -ட்ரெயிலர் வெளியீடு.. எப்ப தெரியுமா?

சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் வெந்து தணிந்தது காடு. வித்தியாசமான தலைப்புடன் இந்தப் படம் வரும் 15ம் தேதி ரசிகர்களை சந்திக்கவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இன்றைய தினம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டில் உலக நாயகன் கமல்ஹாசன், ஏஆர் ரஹ்மான், தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். வெந்து தணிந்தது காடு படம் நடிகர் … Read more

“வெந்து தணிந்தது காடு“ இசை விழாவுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு.. மிரண்டு போன கோலிவுட்!

சென்னை : வெந்து தணிந்தது காடு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிம்பு ஹெலிகாப்டரில் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு விண்ணை தாண்டி வருவாயா, … Read more

துப்பாக்கி குண்டு..ரணகளம்..வெந்து தணிந்தது காடு டிரைலர்..எப்படி இருக்கு?

சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் எப்படி இருக்குனு பார்க்கலாமா? வெந்து தணிந்தது காடு ராதிகா சரத்குமார், கயடு … Read more

வாரிசு படம் குறித்து முக்கியமான தகவல்.. அட,இந்த அப்டேட்டை எதிர்பார்க்கலையே!

சென்னை : விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்திலும் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க … Read more

படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார் பாரதிராஜா.. இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தகவல்!

சென்னை : பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியுள்ளதாக அவரது குடும்பத்தினரும் ராதிகா உள்ளிட்டவர்களும் அப்டேட் தெரிவித்தனர். இயக்குநர் பாரதிராஜா அழகான கிராமத்து கதைகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் பாரதிராஜா. இவரிடம் 16 வயதினிலே போன்ற உணர்வுப்பூர்வமான படங்களையும் சிகப்பு ரோஜாக்கள் போன்ற த்ரில்லர் கதைகளையும் ஒருசேர அனுபவித்தனர் ரசிகர்கள். … Read more

சிவகார்த்திகேயன் போல பல நடிகர்கள் உருவாக இவர்தான் காரணம்..சக்ஸஸ் ஸ்டோரி சொல்லும் நடிகர் விஷ்ணு விஜய்

சென்னை: நடிகர் விஷ்ணு விஜய், நடிகை ரக்ஷிதா ஆகியோர் நடிப்பில் கலர்ஸ் தமிழில் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 100 எபிசோடு கடந்து இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வெற்றியான தொடர்களில் நடிப்பது பெரிய விஷயம் அல்ல. நாம் நடிக்கும் தொடர்களில் குறைந்த பட்சம் 2.5 வருடமாவது பயணிக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் என்று நடிகர் விஷ்ணு விஜய் கூறியுள்ளார். இது சொல்ல மறந்த … Read more

“பம்பா பாக்யாவின் குரலில் அவ்ளோ ஆதங்கம் இருந்தது”: பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் உருக்கம்

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவர் பம்பா பாக்யா. பம்பா பாக்யாவின் மறைவுக்கு பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். . பின்னணி பாடகராக பம்பா பாக்யா வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரரான பம்பா பாக்யா, பல வருடங்களாக ஏ.ஆர். ரஹ்மானின் அணியில் குழுப் பாடகாராக பணியாற்றி வந்தார். மேலும், தனியாக பக்திப் பாடல்கள், ஆல்பங்களிலும் … Read more

சில சமயம் உண்மை சொல்வது..கதை சொல்வதைவிட கஷ்டம்..மிரட்டலாக வெளியானது வெந்து தணிந்தது காடு டிரைலர்!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு, கௌதம் மேனன் சிம்பு,கௌதம் மேனன் … Read more