இயக்குநர் முருகதாஸுக்கு பதிலா எனக்கு போன் வரும் .. பல முறை சிக்கி இருக்கேன்.. ஆடுகளம் முருகதாஸ்!
சென்னை: ஆடுகளம் படத்தில் தனுஷின் நண்பராக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் முருகதாஸ். அந்த படத்திற்கு பிறகு ஆடுகளம் முருகதாஸ் என்று புகழ்பெற்றார். சினிமாவில் ஏற்படுகின்ற கஷ்டத்தை வெளியே செல்வது அழகல்ல என்று நடிகர் முருகதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனது சினிமா அனுபவத்தை பற்றி பல ஸ்வாரஸ்யமான் விஷயங்களை நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார். என்னுடைய கடவுள் கேள்வி: உங்கள் சினிமா பயணம் குறித்து… பதில்: எனது ஊர் புதுச்சேரிக்கு அருகில் … Read more