பிரியாமணியை வெளியே அனுப்பிவிட்டு அறிவுரை கூறிய அமீர்… மிரண்டு போன கார்த்தி
சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்ததாக இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய முதல் படமான பருத்திவீரனில் நடிக்கும்போது அமீர் கூறிய ஒரு விஷயத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பருத்திவீரன் அமெரிக்காவில் படித்து முடித்த கார்த்தி சென்னை திரும்பியதும் மணிரத்தினம் அவர்களிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தார். பல்வேறு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கார்த்தியை நடிக்கச் சொல்லி அணுகிய போது கார்த்தி … Read more