நயன்தாரா ஸ்பெயின் போனா.. நான் பாரீஸ் போறேன்.. 100வது நாள் ஹனிமூனை கொண்டாடும் நிக்கி கல்ராணி!

சென்னை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு முன்பாக இந்த ஆண்டு மே மாதம் நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன 100வது நாளை கொண்டாடும் விதமாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் அடுத்த ஹனிமூனை செம ஹாட்டாக கொண்டாடி வருகின்றனர். அந்த ரொமான்டிக் போட்டோக்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர். ஒரே ஹனிமூன் கொண்டாட்டம் தான் … Read more

கே.ஜி.எஃப் நடிகருக்கு புற்றுநோய்..சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிப்பு..உதவுமாறு கோரிக்கை!

சென்னை : கே ஜி எஃப் படத்தில் நடித்த நடிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். Recommended Video Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு ரசிகர்கள் … Read more

வெந்து தணிந்தது காடு ஆடியோ விழாவும் நேரடி ஒளிபரப்பு உண்டா?..எந்த டிவி.,யில் எப்போ வருது?

சென்னை : விண்ணை தாண்டி வருவாயா, செக்க சிவந்த வானம், அச்சம் என்பது மடையடா படங்களைத் தொடர்ந்து டைரக்டர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. Recommended Video சிம்புக்கு அறிவுரை சொன்ன RK SelvaMani | Maha Audio Launch | Hansika Motwani |STR ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா … Read more

நயன்தாராவின் விளம்பர பட வீடியோ.. விக்கிக்கு ரொம்ப பிடித்தது இதுதானாம்!

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தங்களது இரண்டாவது ஹனிமூனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். Recommended Video நயன்தாராவின் விளம்பர பட வீடியோ.. விக்கிக்கு ரொம்ப பிடித்தது இதுதானாம்! முதல் ஹனிமூனை சில தினங்களிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்த ஜோடி, தொடர்ந்து தங்களது பணிகளில் சிறப்பாக ஈடுபட்டது. ஆனால் தற்போது பார்சிலோனாவில் இவர்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஹனிமூனில் ஈடுபட்டுள்ளனர். முடியாத காதல் கதை நடிகை நயன்தாரா … Read more

ஏழு வருஷம் வீட்டுக்கே போகலை.. சோதனைகளை சாதனைகளாக்கிய நடிகர் சூரி!

சென்னை : நடிகர் சூரி முன்னதாக அதிகமான படங்களில் தலையை காட்டியிருந்தாலும் வெண்ணிலா கபடிக் குழு படம் இவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது. Recommended Video Soori சாமி தரிசனம், போட்டி போட்டு Selfie எடுத்த Fans *Celebrity தொடர்ந்து நாயகர்களுக்கு கைக்கொடுக்கும் தோழனாக பல படங்களில் நடித்துள்ளார் சூரி. குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவரது காம்பினேஷன் சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து … Read more

டிரெண்டிங்கான #BoycottBrahmastra …கலக்கத்தில் பாலிவுட்…இவர் பேச்சு தான் காரணமா?

செனனை : பிரம்மாஸ்திரா படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை இந்த படத்துக்கும் ஏற்பட்டுவிடுமோ என படக்குழு மட்டுமின்றி பாலிவுட்டே கலக்கத்தில் உள்ளது. பாலிவுட் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அங்கு ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக பிளாப் ஆகி வருவதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு பாய்காட் டிரெண்டும் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இதுவும் படங்களின் … Read more

வாவ் சூப்பர்…தனுஷிற்குள் இப்படி ஒரு இசை திறமையா?…பகிரங்கப்படுத்திய பெஸ்டி

சென்னை : கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனது 16வது வயதில் ஹீரோ ஆனவர். இன்று படிப்படியாக வளர்ந்து ஹாலிவுட் வரை சென்று தடம் பதித்துள்ளார். Recommended Video வாவ் சூப்பர்…தனுஷிற்குள் இப்படி ஒரு இசை திறமையா?…பகிரங்கப்படுத்திய பெஸ்டி 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு, சமீபத்தில் ரிலீசான திருச்சிற்றம்பலம் … Read more

இந்தியன் 2 ஷுட்டிங்கிற்காக சென்னை வந்த பிரபல நடிகை…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை : கொரோனா, வழக்கு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியன் 2′ படத்தின் ஷுட்டிங், தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் ஷுட்டிங், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஈசிஆர் சாலையில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இந்த … Read more

வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி.. இன்னைக்கு மட்டுமே நிஜம்.. கருத்து சொன்ன மீனா!

சென்னை :நடிகை மீனா தனது சிறிய வயதில் இருந்தே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருபவர். இளம் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் வித்யா சாகர் மரணமடைந்த நிலையில், இதுவரை மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்காமல் உள்ளார். நடிகை மீனா நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சிறுமியாக நடித்தவர். இந்தப் படங்களிலேயே தன்னுடைய அழகான நடிப்பு மற்றும் சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை … Read more

முடிவுக்கு வந்த கமலின் விக்ரம் பட வசூல்…எத்தனை கோடி வசூல் தெரியுமா?

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ படம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு, பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் முதல் நாளிலேயே தமிழகத்தில் ரூ.25 கோடிகளை வசூல் செய்தது. இந்த படம் சமீபத்தில் … Read more