கோடியை கொட்டி கொடுக்கும் பாலிவுட்…ஜவானுக்காக விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?
சென்னை : “ராஜா ராணி”, “தெறி”, “பிகில்”, “மெர்சல்” என கோலிவுட்டில் அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் படங்களாக கொடுத்த டைரக்டர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனும் இப்படத்தில் இணைகிறார்.இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மும்பையை தொடர்ந்து சமீபத்தில் ஜவான் படத்தின் … Read more