சந்திரமுகி 2 படத்தின் புது புகைப்படம்.. காத்திருக்கும் புது ட்விஸ்ட்.. எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை : சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மணிசித்திரதாழ் படத்தின் ரீமேக்கான சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சந்திரமுகி : சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு … Read more