வெயில் அதிகம் தான் அதுக்குன்னு இவ்ளோ ஓபனாவா..இதெல்லாம் டூ மச் ..ராய் லட்சுமியை கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாவில் நுழைவதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்துள்ளார். புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்திருந்தார். நடிகை ராய் லட்சுமி : விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே ஆர்.வி உதயக்குமார் இயக்கிய கற்க கசடற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படத்தில் விக்ராந்த்துடன் ஜோடி அஞ்சலி என்ற கேரக்டரில் … Read more