Aadhavan :சூர்யாவோட ஆதவன் கதையை யார் எழுதினாங்க.. யாருக்காக எழுதினாங்க தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த படம் ஆதவன். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் கதையை பிரபல இயக்குநர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதவன் கதையை எழுதிய பிரபல இயக்குநர் : நடிகர் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி, வடிவேலு, … Read more

James Vasanthan on Ilayaraja – இந்த பஞ்சாயத்து தீராது போல.. இளையராஜாவை மீண்டும் சீண்டிய ஜேம்ஸ் வசந்தன்

சென்னை: James Vasanthan (ஜேம்ஸ் வசந்தன்) ஒரு பாடலை குறிப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவு மூலம் மீண்டும் சீண்டியிருக்கிறார். சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு ஈசன், பசங்க, நாணயம், நாகராஜசோழன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். ஜேம்ஸ் வசந்தன் முதல் படமான சுப்ரமணியபுரத்தில் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்டாகின். குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலும், காதல் சிலுவையில் அறைந்தாள் என்ற பாடலும் படம் … Read more

Urvashi Rautela: தவறாக நடந்துகொண்ட ஹீரோ… நெட்டிசனை விளாசிய ஊர்வசி ராவ்டேலா… போலீஸில் புகார்!

மும்பை: சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ராவ்டேலா. தமிழில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஊர்வசி ராவ்டேலா மீது, நெட்டிசன் உமைர் சந்து தவறான தகவல்களை பதிவிட்டிருந்தார். இதனால், டென்ஷனான ஊர்வசி ராவ்டேலா உமைர் சந்துக்கு எதிராக அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். ஊர்வசி ராவ்டேலா அவதூறு வழக்கு பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் … Read more

Custody Timeless Love – கஸ்டடி டைம்லெஸ் லவ் லிரிக்கல் வீடியோ – ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: Custody Timeless Love Lyrical Video (டைம்லெஸ் லவ் லிரிக்கல்வ் ஈடியோ) வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகிவரும் கஸ்டடி படத்தின் டைம்லெஸ் லவ் பாடலின் லிரிக்கல் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம் ஜி, நிதின் சத்யா உள்ளிட்டோர் … Read more

Karthi Salary – பொன்னியின் செல்வன் 2 – வந்தியத்தேவன் கார்த்திக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்வளவுதானா?

சென்னை: Karthi Salary (கார்த்தி சம்பளம்) பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஏற்றிருந்த கார்த்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன். எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் தற்போது இருக்கும் இளம் தலைமுறையினரும் ஆர்வமாக படித்துவருகின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படம்: … Read more

Ayalaan: மாவீரனை தொடர்ந்து அயலான்… அதிசயங்கள் நிறைந்த புதிய உலகம்… இது சிவகார்த்திகேயன் வைப்

சென்னை: சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக அயலான் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்நிலையில், ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் திடீரென அயலான் அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளது படக்குழு. சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, அயலான் படம் குறித்தும் அல்டிமேட் அப்டேட் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயனின் அயலான் அப்டேட் ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார். தனது 2வது படத்தில் … Read more

Neeya Naana show :உட்கார்ந்து சோகப்பட டைம் இல்ல.. சிங்கிள் ஃபாதர் வலியை சொன்ன நீயா நானா நிகழ்ச்சி!

சென்னை : விஜய் டிவியின் பிரபலமான விவாத நிகழ்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது நீயா நானா நிகழ்ச்சி. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார் தொகுப்பாளர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி, கோபிநாத்திற்கு விருதுகளை மட்டுமில்லாமல் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது. நீயா நானா ஷோவின் புதிய எபிசோட் : விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஏராளமான … Read more

Jailer Release Date: விஜய்க்கு செக் வைத்த ரஜினி… ஜெயிலர் ரிலீஸ் தேதியால் லியோ டீம் அப்செட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தை அதிகம் நம்பியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது எந்தப் படங்களும் சரியாக ஓடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தற்போது ஜெயிலர் படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதி:அண்ணாத்த தோல்வியால் துவண்டு இருந்த ரஜினி, தற்போது ஜெயிலர் படத்தில் தீயாக நடித்து … Read more

Ajith – அஜித்துடன் மூன்று முறை இணைய வேண்டியது ஆனா மிஸ் ஆகிடுச்சு – மனம் திறந்த இயக்குநர்

சென்னை: Ajith – (அஜித்) அஜித்துடன் மூன்று முறை இணையும் சூழல் ஏற்பட்டது ஆனால் மிஸ் ஆகிவிட்டது என்று பிரபல இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருக்கிறார். முன்னணி நடிகரான அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. வங்கிகள் மக்களிடம் கொள்ளையடிக்கும் விஷயத்தை கமர்ஷியலகாக சொல்லியிருந்தார் வினோத். இதனால் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. மக்களும் கூட்டம் கூட்டமாக சென்று திரையரங்குகளில் படத்தை ரசித்தனர். இதன் காரணமாக படமானது … Read more

Samantha: சாகுந்தலம் படத்தில் இத்தனை கோடி நஷ்டமா… சமந்தாவால் வந்த சோதனையா இது?

சென்னை: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வெளியானது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தின் தியேட்டர் ரைட்ஸே மிகக் குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், சாகுந்தலம் படம் மிக மோசமான தோல்வியை தழுவியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாகுந்தலம் படத்தில் இத்தனை கோடி நஷ்டம்:சமந்தா … Read more