Samantha: சமந்தாவால் சந்தோஷத்தை இழந்த யங் ஹீரோ.. எப்படி சமாளிக்கப் போறாரோ.. அதுதான் மேட்டரா?
சென்னை: நடிகை சமந்தாவால் இளம் ஹீரோ ஒருவர் தனது சந்தோஷத்தையே இழந்து தவிப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்துள்ளது. யசோதா படத்திற்கு பிறகு இந்த படமும் மிகப்பெரியளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் பெரிதாக போகவில்லை. இதனால் நடிகர் விஜய் தேவரகொண்டா தான் அதிக வருத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர். சமந்தாவுக்கு பெரிய சரிவு: நாக சைதன்யா உடன் விவாகரத்து … Read more