Kanaga :தீராத மனநோய்.. எங்கே போனார் கனகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை : 90களில் முன்னணி நடிகையாக இருந்த கனகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பல அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். கரகாட்டக்காரன் கனகா என்று அழைக்கப்படும் கனகா கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகியே உள்ளார். காதல் தோல்வி, காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகை தேவிகா : பிரபல நடிகையான கனகா, நடிகை தேவிகாவின் ஒரே மகள். புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் ஒரே படத்தில் கதாநாயகியாக நடித்தார் தேவிகா. அதன் … Read more