Rashmika mandanna :உதட்டை குவித்து.. ரசிகர்களுக்கு ராஷ்மிகா கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். புஷ்பா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் அடுத்தடுத்து சுல்தான், வாரிசு ஆகிய … Read more

PS 2: பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்… டிவிட்டர் பிரபலத்தை பொளந்து கட்டிய நெட்டிசன்கள்!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் விமர்சனத்தை டிவிட்டர் பிரபலம் ஒருவர் வெளியிட்டது வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம் மணிரத்னம் தனது கனவு படைப்பான … Read more

Rudhran Review: அம்மா, அப்பா சென்டிமென்ட்.. ராகவா லாரன்ஸுக்கு கைகொடுத்ததா? ருத்ரன் விமர்சனம்!

நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார்இசை: ஜி.வி. பிரகாஷ், சாம் சி.எஸ்இயக்கம்: கதிரேசன் Rating: 2.5/5 சென்னை: காஞ்சனா 3 படத்துக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் 3 ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்து இருக்கிறது. தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை தயாரித்து இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். பாட்டு வேணுமா பாட்டு இருக்கு, ஆக்‌ஷன் வேணுமா ஆக்‌ஷன் இருக்கு, … Read more

பிரபுதேவாவின் ‘முசாசி' அப்டேட்

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி’ திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், … Read more

பீஸ்ட்டை ரோஸ்ட் செய்து ஓராண்டு நிறைவு.. விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக பெரிய சம்பவம் சிக்கவில்லையே என அமைதியாக இருந்த நிலையில், இன்று மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து ட்வீட் போட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை நேற்று விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் ஹாஷ்டேக் உடன் கொண்டாடிய போது சைலன்ட்டாக இருந்த ப்ளூ சட்டை மாறன் இன்று காலையிலேயே சம்பவத்தை செய்து விட்டார். பீஸ்ட் படத்துக்கு வேட்டு வைத்த கேஜிஎஃப் … Read more

என்னடா இது சூது கவ்வும் படத்துக்கு வந்த சோதனை.. செகண்ட் பார்ட் ஹீரோ யாரு தெரியுமா?

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து கடந்த 2013ல் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் தான் சூது கவ்வும். சுமார் 10 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் பார்ட் 2 உருவாகப் போகிறதாம். தாஸ் கதாபாத்திரத்தில் கடத்தல் டானாக விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் என பவர் ஹவுஸ் பர்ஃபார்மர்கள் பலரை அந்த படம் உருவாக்கியது என்றே சொல்லலாம். அந்த … Read more

Ajith – ஏகே 62 இருக்கட்டும்.. அஜித்தின் 63ஆவது பட இயக்குநர் யார் தெரியுமா?..

சென்னை: Ajith (அஜித்) ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வராவிட்டாலும் மகிழ் திருமேனிதான் இயக்குநர் என்பது உறுதியாகிவிட்டது. இந்தச் சூழலில் ஏகே 62 படத்துக்கு பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அஜித் ரொம்பவே உற்சாகமடைந்திருக்கிறார் எனவும் தனது அடுத்த படத்தையும் இதேபோல் ஹிட்டாக்கிட வேண்டும் … Read more

Rajini: மீனாவ அப்படி பார்த்து ஆடி போய்ட்டேன்… அதனால இன்னும் என் மேல கோவமா இருக்காங்க: ரஜினி ஓபன்!

சென்னை: 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கண்ணழகி மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா, டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்துவிட்ட மீனாவை பாராட்டும் வகையில், ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, மீனாவுடன் நடித்த சில முக்கியமான தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார். மீனாவ அப்படி பார்த்து ஆடி போய்ட்டேன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மீனா, பின்னர் முன்னணி நடிகையாக … Read more

லோ நெக் டிரெஸ் போடவேக் கூடாது.. அந்த விஷயத்துல சல்மான் கான் இப்படித்தான்.. பிரபல நடிகை பளிச்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்கள் எப்படி டிரெஸ் போடணும் என்பதற்கு தனியாக ஒரு ரூல் புக்கே வைத்திருக்கிறார் என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் நடிகை பாலக் திவாரி. சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் வரும் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகிறது. அஜித் நடித்த வீரம் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் இந்தப் படம். … Read more

Aishwarya Rajesh :தூக்கிப்போட்டு மிதிக்கறதுக்கு நிறைய பேர் இருப்பாங்க.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நாளைய தினம் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சார்லஸ் டைரக்ட் செய்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிட்சன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சொப்பன சுந்தரி படமும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நாளைய … Read more