Tamana & Rashmika Dance : அய்யோ.. யார பாக்குறதுனே தெரியலையே.. கிக்கேற்றும் ராஷ்மிகா, தமன்னா டான்ஸ்!
அகமதாபாத் : ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை தமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானா பல ஹிட் பாடல்களுக்கு விதவிதமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 16வது ஐபிஎல் 2023 தொடக்க விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. புல்வாமா தாக்குதல்,கொரோனா போன்ற காரணங்களால், கடந்த நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் தொடக்கவிழா நடைபெறாத நிலையில் நேற்று மிகவும் பிரமாண்டமான முறையில் ஐபிஎல் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. ஐபிஎல் தொடக்கவிழா கிரிகெட் பிரியர்களுக்காக … Read more