STR: நல்ல ஓப்பனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் மிஸ்ஸான சிம்புவின் படங்கள்… பத்து தல தான் நம்பர்…
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனாலும், முதல் நாளில் கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் டல்லடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் சிம்புவின் கேரியரில் நல்ல ஓபனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த டாப் 5 படங்களை பார்க்கலாம். தொட்டி ஜெயா சிம்பு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. VZ துரை … Read more