ஜிகர்தண்டா 2 முதல் பாகத்தின் சீக்வெல் இல்லை… இது வேற லெவல் படம்: கார்த்திக் சுப்புராஜ் ட்விஸ்ட்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். சிலிர்க்க வைத்த ஜிகர்தண்டா குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ், ‘பீட்சா’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்த ‘பீட்சா’ ஹாரர் திரில்லர் ஜானரில் சூப்பர் … Read more