துணிவா இல்ல தூக்கமா?: வடிவேலு மீம்ஸுடன் ட்ரோலாகும் அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார். ஏகே 61 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. துணிவு என்ற டைட்டிலில் வெளியான அஜித்தின் ஏகே 61 பட போஸ்டரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அப்டேட் கேட்ட ரசிகர்கள் அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. … Read more