உதயநிதி ஸ்டாலினுடன் ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.. அதுவும் எங்கன்னு கொஞ்சம் பாருங்களேன்!
சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் கேரளா சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி புதிய புகைப்படங்களை வெளியிட்டனர். எங்கடா நம்ம கீர்த்தி சுரேஷ் போன வருஷம் போல இந்த வருஷமும் குடும்பத்தோட ஓணம் கொண்டாடும் போட்டோக்களை போடலையேன்னு பார்த்தா… உதயநிதி ஸ்டாலின் உடன் ஓணம் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். ப்பா எவ்ளோ அழகு கேரளா சேலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்ளோ அழகாக கோலம் போடுவது என்ன, தலையில் மல்லிகைப் … Read more