ஐடி துறையில் 100ல் ஒருவர் இப்படி தான்.. விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு அதிர்ச்சி தகவல்..!

ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் தற்போது ஹாட் டாப்பிக் இருப்பது மூன்லைட்டிங் தான், அதிலும் குறிப்பாக விப்ரோ நிறுவனம் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பின்பு இது குறித்த அச்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவற்றில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், முனஅனணிஎ வேலைவாய்ப்பு சேவை தளத்தின் ரிப்போர்ட் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. … Read more

18-65 வயது ஆண்களுக்கு விமான டிக்கெட் வழங்க வேண்டாம்.. அரசின் அதிரடி அறிவிப்பு!

18 வயது முதல் 65 வரையிலான ஆண்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு ரஷ்ய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரஷ்ய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதான ஆண்களுக்கு விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய அரசு எதற்காக இந்த கோரிக்கையை விமான நிறுவனங்களுக்கு விடுத்து உள்ளது என்பதை தற்போது பார்ப்போம். டிசிஎஸ்: வாரம் … Read more

Sensex 750 புள்ளிகள் சரிவு. வங்கி, ஐடி பங்குகள் அதிகப்படியான பாதிப்பு..!

அமெரிக்கப் பெடரல் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி வட்டி விகிதத்தை அதிகரித்த நாளில் இருந்து பங்குச்சந்தையும், ரூபாய் மதிப்பும் மோசமான சரிவை எதிர்கொண்டு வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் எதிரொலியாக 750 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது. இந்தச் சரிவுக்கு முக்கியமான காரணம் அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை தான். டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..! வட்டி … Read more

தங்கம் வாங்க ரெடியா.. இன்று விலை எப்படியிருக்கு.. இனி எப்படியிருக்கும்?

தங்கம் (gold price) விலையானது சர்வதேச சந்தையில் இன்றும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு? தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் … Read more

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக வேலையின்மை.. எங்கு மிக குறைவு.. தமிழகத்தின் நிலை?

டெல்லி: சர்வதேச நாடுகளில் மக்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து நடத்திய ஒரு ஆய்வில் , வேலையின்மையே பெரிய பிரச்சனையாக இருப்பதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு 1 கோடி பேர் தங்களது வேலையினை இழந்து தவித்து வந்தனர். எனினும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ள பொருளாதாரத்தினால், இது படிப்படியாக குறைந்து வந்தாலும், தொடர்ந்து சில மாநிலங்களில் வேலையின்மை விகிதம் என்பது இன்றும் மோசமான நிலையே இருந்து வருகின்றது. வேலையின்மை விகிதம் சரிவு.. NSO சொன்ன … Read more

81-ஐ தாண்டிய ரூபாய் மதிப்பு.. இனி எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்?

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில் 90 பைசா சரிந்து, 80.86 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டிருந்தது. இந்த நிலையில் இன்று எதிர்பார்த்ததை போலவே இன்றும் 81 ரூபாயினை தாண்டியுள்ளது. இது தொடகத்திலேயே 81.03 ரூபாயாக தொடங்கிய நிலையில், இன்று இதுவரையில் அதிகபட்சமாக 81.13 ரூபாயினை எட்டியுள்ளது. கடந்த 8 அமர்வில் மட்டும் ரூபாயின் மதிப்பானது 2.51% சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டில் இதுவரையில் 8.48% சரிவினைக் … Read more

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பேஸ்புக்.. மார்க் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!

உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் ஊழியர்களில் சிலரை வேலைநீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீபத்தில் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தனது 10 சதவீத ஊழியர்களை செலவை குறைக்கும் நடவடிக்கையாக வேலை நீக்கம் செய்யப் போகிறது என்ற தகவல் அந்நிறுவனத்தின் … Read more

அதல பாதாளம் தொட்ட ரூபாய்.. இனி எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்?

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில் 90 பைசா சரிந்து, 80.86 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? இனி ரூபாயின் மதிப்பு எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்புகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். முக்கிய காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது மேற்கொண்டு வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

மும்பையில் இருந்து இந்த எமிரேட்ஸ் நகரத்திற்கு நேரடி விமானம்.. இண்டிகோ அசத்தல்!

இந்திய விமான நிறுவனங்கள் போட்டி காரணமாக பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பயணிகளின் வசதியை கணக்கில்கொண்டு இண்டிகோ நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் நகரமான ராஸ் அல்-கைமா என்ற நகரத்திற்கு நேரடி விமானத்தை இயக்க இருப்பதாக இண்டிகோ அறிவித்துள்ளது. காலேஜ் கணக்கா ஊழியர்கள் மாஸ் பங்க்.. ஆடிப்போன இண்டிகோ..! மும்பை – … Read more

5 ஜிபி இலவச டேட்டா தரும் ஏர்டெல்.. யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஜியோ மற்றும் வோடோபோன் ஆகிய போட்டி நிறுவனங்கள் மத்தியில் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி இலவச டேட்டா வழங்க இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 5 மடங்கு லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்தி … Read more