பிரித்தானியாவில் கர்ப்பிணி காதலியை 40 முறை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற காதலன்!
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி காதலி கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியில் வசித்து வந்தவர் லியாம் டெய்லர்(37). இவருடன் கர்ப்பிணியான காதலி ஐலிஷ் வால்ஷ்(28) உடன் இருந்து வந்துள்ளார். டெய்லர் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தி வந்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள ஐலிஷ் முயன்றுள்ளார். 12 வார கர்ப்பமாக இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது லியாம் டெய்லர் அவரை … Read more