காதலிக்க ஒரு வாரம்… கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்த நாடு: வெளியான பின்னணி
சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து காதலிக்க கூறியுள்ளனர். காதலுக்காக விடுமுறை முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் 9 பிரபல கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஒரு வார காலம் காதலுக்காக விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசியல் ஆலோசகர்கள் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். ஆனால் தற்போது தேச நலன் கருதி பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் தனித்துவமான முயற்சியில் களமிறங்கியுள்ளன. @AP … Read more