பின்னணியில் பற்றியெரியும் பாரீஸ்… தம்பதியர் செய்த செயல்: இணையத்தில் வைரலான காட்சி
பிரான்சில் ஓய்வு பெறும் வயதை ஜனாதிபதி மேக்ரான் அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுவதை பலரும் அறிந்திருக்கலாம். சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது. எதை குறித்தும் கவலைப்படாமல் தம்பதியர் செய்த செயல் இந்நிலையில், பாரீஸில் ஒரு உணவகத்தின் அருகே போராட்டக்காரர்கள் எதற்கோ தீவைக்க, அங்கு தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் ஒரு தம்பதி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வைரலாகியுள்ளது. எரியும் அந்தப் பொருள் அவ்வப்போது பட் பட் என வெடிக்கும்போதும், அந்தத் தம்பதி … Read more