நான் உங்களுடன் இருக்கிறேன்- ராகுல் காந்திக்கு ஆதரவாக கமல்ஹாசன்

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த … Read more

தல வந்தால்… சும்மா அதிர்ருதுல்ல…. – தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் டிக்கெட் விற்று தீர்ந்தது…!

சென்னையைத் தவிர ஐபிஎல்லில் தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2023 போட்டி ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. விற்று தீர்ந்த டிக்கெட்டுக்கள் இந்நிலையில், ஐபிஎல் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனைகள் ஒவ்வொரு மைதானங்களிலும் தொடங்கியுள்ளது. பெங்களூரிலும், மும்பையிலும் டிக்கெட் விற்பனை படுஜோராக … Read more

வீடு புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்! மூவர் பலியான சோகம்

தாய்லாந்தில் மர்ம நபர் வீடு புகுந்து வந்து துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் பலியாகினர். மர்ம நபர் துப்பாக்கிச்சூடு பெட்புசரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். @Shutterstock பொலிஸார் தாக்குதல் விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்களில் … Read more

புதிய வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ! கொண்டாடும் ரசிகர்கள்

ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து வரலாற்றில், 100 போட்டி கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். போர்த்துக்கல் வெற்றி யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி லியச்ட்டேன்ஸ்டீன் அணியை எதிர்கொண்டது. போர்த்துக்கலின் கேன்சலோபெர்னாடோ சில்வா தலா ஒரு கோலும், ரொனால்டோ மிரட்டலாக இரண்டு கோல்களும் அடித்தனர். லியச்ட்டேன்ஸ்டீன் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், போர்த்துக்கல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.   ரொனால்டோ புதிய சாதனை இரண்டு … Read more

கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடு! நன்றி கூறிய ஜெலென்ஸ்கி

தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு ஆதரவு தொகுப்புக்கு ஒப்புதல் அளித்த பின்லாந்து நாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி கூறியுள்ளார். போராடும் உக்ரைன் ரஷ்யா தொடங்கிய போர் ஓர் ஆண்டை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் பெருமளவில் பாதித்துள்ளது. எனினும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதியுடன் எதிர்த்து போராடி வருகிறார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. @Handout / UKRAINIAN PRESIDENTIAL PRESS SERVICE / AFP பின்லாந்து ஆதரவு அந்த … Read more

101 ஓட்டங்களில் சுருண்ட அணி! 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி..ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேசம்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹசன் மக்முத் புயல்வேகப்பந்துவீச்சு வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சில்ஹெட்டில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி ஹசன் மக்முத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேம்பர் 36 ஓட்டங்களும், டக்கர் 28 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேசத்தின் ஹசன் மக்முத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், … Read more

அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளிக்கு ஐவர் பலி! இடிபாடுகளுக்குள் சிக்கியவரை மீட்கும் பரபரப்பு காட்சி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் 5 பேர் பலியாகினர். பயங்கர சூறாவளி கலிஃபோர்னியாவில் மணிக்கு 77 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட கனமழையால் திடீர் வெள்ளம் உருவானது. சூறாவளியின் தாக்குதலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2.5 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இருவர் மீட்பு இதற்கிடையில், மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் இருவர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், … Read more

டேட்டிங் ஆப் மூலம் பெண்களை ஏமாற்றி 20 ஆயிரத்திற்கும் மேல் டொலர்களை பறித்த 69 வயது காதல் மன்னன்!

அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் பெண்களிடம் பேசி 20 ஆயிரம் டொலருக்கும் மேலாக பண மோசடி செய்துள்ள நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நியூயார்க்கின் மோசமான காதலன் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த நெல்சன் கவுன் என்ற நபர் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி பல பெண்களோடு இணையத்தில் அரட்டை அடித்துள்ளார். மேலும் அவர்களை சந்தித்து ஆசை வலையில் சிக்க வைத்து அவர்களிடம் எதையாவது காரணம் கூறி பணம் பறித்துள்ளார். தனது பெயரை மாற்றியதோடு மட்டுமில்லாமல் தனது வயதையும் … Read more

எல்லாத்தையும் மறந்துடுவாங்க… இந்தியா தோல்வி- வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அசத்தல் வெற்றி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்றது. முதலில் டாஸ் … Read more

இளவரசர் ஹரியை மோசமாக கேலி செய்ய புத்தகம் தயார்… அந்தரங்க விடயங்களும் கேலிக்குள்ளாகியுள்ள பரிதாபம்

வெளிநாடுகளில், ஒரு பிரபல திரைப்படம் வருமானால், அதை கேலி செய்து காமெடி திரைப்படம் ஒன்றையும் வெளியிடும் வழக்கம் உள்ளது. உதாரணமாக, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஒன்று வெளியானால், அவரைப் போலவே, காமெடியனான மிஸ்டர் பீன் நடிக்கும் ஒரு திரைப்படமும் வெளியாகும். புத்தகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.  ஹரியின் ‘Spare’ புத்தகத்தை கேலி செய்து ஒரு புத்தகம் தற்போது, இளவரசர் ஹரி வெளியிட்ட ‘Spare’ புத்தகத்தை கேலி செய்யும் வகையில் ஒரு புத்தகம் தயாராகிவருகிறது. ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்தன்று, … Read more