ICC வெளியிட்ட தரவரிசைப் பட்டியல் – முதல் இடம் பிடித்து ஆஸ்திரேலியா அணி அசத்தல்
நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம், தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. தரவரிசையில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்றது. … Read more