தூக்கம் இல்லாத இரவுகள்… மாறும் பதுங்கு குழிகள்: உக்ரைன் ஜனாதிபதியின் கவலை நிலை
உக்ரைனில் நிலவிவரும் பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில், அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தற்போதைய நிலை குறித்தும் அவரது குடும்பத்தின் நிலை குறித்தும் தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதல் 5 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய கொலைப்படைகளின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக மூன்றில் இருந்து நான்கு நாள்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு பதுங்கு குழிகளில் இருந்து வெளியேற விடுவதாக economist பத்திரிகைக்கு ஜெலென்ஸ்கி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, … Read more