இலங்கையில் வலுக்கும் மக்கள் போராட்டம்: அவசர நிலை பிரகடனம் அறிவித்த கோட்டாபய ராஜபக்ச
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இதனிடையே , அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணி கட்சிகள் தங்கள் … Read more