வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, சுவிஸ் பாஸ்போர்ட் பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை! அப்படி ஒர் பயங்கர விடயம் நடக்க வாய்ப்புள்ளதா? அந்தக் கேள்விக்கான பதில், ஆம் மற்றும் இல்லை! அதாவது, நீங்கள் ஒரு சுவிஸ் குடிமகனாக இருக்கும் பட்சத்தில், அதவாது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இல்லாமல், வெறும் சுவிஸ் குடிமகனாக மட்டுமே … Read more