ரஷ்ய படைகள் தெறித்து ஓட்டம்…நகரை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன்: மேயர் அதிரடி அறிவிப்பு!
உக்ரைனில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இர்பென் நகரம் விடுவிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து இருக்கும் நிலையிலும், போரை நிறுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. இந்தநிலையில், தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள உக்ரைனின் முக்கிய நகரான இர்பென் பகுதியை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவித்து இருப்பதாக அப்பகுதியின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் தெரிவித்துள்ளார். #Irpen … Read more