புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்துக்கு தப்பியோட்டம்: அவர் யார் தெரியுமா?

புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரைத் தொடர்ந்து, புடினுடைய நீண்ட நாள் இரகசிய காதலியான Alina Kabaeva (39), புடினுக்கும் அவருக்கும் பிறந்த நான்கு பிள்ளைகளுடன், சுவிட்சர்லாந்திலுள்ள Lugano ஏரியின் அருகில் அமைந்துள்ள ஆடம்பர மாளிகைக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. புடின் மற்றும் Alinaவின் பிள்ளைகள் நான்கு பேருக்கும் சுவிஸ் குடியுரிமை உள்ளதாம். தம்பதியருக்கு ஏழு வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளும், இரண்டு பையன்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த இரட்டைக் குழந்தைகள் இருவருமே … Read more

பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதல்: குலைநடுங்க வைக்கும் காட்சிகள்!

உக்ரைனில் ரஷ்ய போர் உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில், நேற்று ப்ரோவரி பகுதியில் உள்ள Velyka Dymerka என்ற நகர்ப்புற இடத்தின், பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் 19 நாள்களை கடந்து 20நாளாக இன்றும் தொடரும் நிலையில், மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த சூழலில் போரின் தீவிரமானது நாளுக்குநாள் அதிகரித்து … Read more

ரஷ்யாவில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் தோன்றிய இளம்பெண் செய்தியாளருக்கு நேர்ந்த கதி!

ரஷ்யாவில் அரசு தொலைக்காட்சி செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு பதாகையுடன் வந்த பெண் செய்தியாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட Maria Ovsyannikova என்ற செய்தி ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நேரலையில் பதாகையுடன் தோன்றினார் அதன்படி செய்தி நேரலையின் போது திடீரென Maria உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் தோன்றினார். உக்ரைன் மீதான போர் ஒரு குற்றம் என்றும், மக்கள் பொய் பிரசாரங்களை … Read more

ரஷ்ய ராணுவத்தை தேடித்தேடி வேட்டையாடும் உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்!

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவத்தினர் தேடி தேடி வேட்டையாடும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. உக்ரைன் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பெரும்பாலான முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான … Read more

கசந்து போன முதல் திருமணம்! இரு முறை திருமணம் செய்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள்… தமிழர் உட்பட

கிரிக்கெட் உலகில் பிரபலமாக உள்ள முன்னணி வீரர் இரண்டு முறை மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். தினேஷ் கார்த்திக் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்த தினேஷ் அடுத்து இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.  முகமது அசாருதீன் இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் நவ்ரீன் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்றவர். நவ்ரீனை 1996ல் விவாகரத்து செய்த அசாருதீன் பாலிவுட் … Read more

திடீர் திருப்பம்! உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யாவிடம் ஆள்பலம் இல்லை… முக்கிய தகவல்

உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்றுவது தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷியா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 19 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது. தலைநகர் கீவ் தான் குறி உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படையினர் நெருங்குவதாகவும், நகரை சுற்றி வளைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கீவ்வை ரஷ்யா கைப்பற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இது குறித்து அமெரிக்க செனட்டரும், செனட் புலனாய்வுக் குழுவின் துணை தலைவருமான … Read more

“இனி விளையாட முடியாது”… ஓய்வை அறிவித்தார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்

பிரபல இலங்கை வீரர்  சுரங்கா லக்மல் இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் பெங்களூருவில்பகலிரவு போட்டியாக நடைபெற்ற  2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் … Read more

ரோகித் சர்மாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகர் – என்ன நடந்தது?

ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 … Read more

நேட்டோ பகுதியில் அத்துமீறிய ரஷ்ய ஆளில்லா விமானம்: பதற்றத்தை அதிகரித்த புடின்

போலந்து வான்வெளியில் அத்துமீறிய ரஷ்ய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. குறித்த ஆளில்லா விமானமானது நேட்டோ நாடுகளின் எல்லையை மீறி போலந்துக்கு மேல் பறக்கும் முன்னர் உக்ரேனிய நகரமான யாவோரிவ் மீது முதலில் வட்டமிட்டதாக கூறப்படுகிறது. 35 பேர் கொல்லப்பட்ட ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பின்னர் இராணுவத் தளத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக புடின் நிர்வாகம் ஆளில்லா விமானத்தை அனுப்பியிருக்கலாம் என கருதுவதாக உக்ரேனிய ஆயுதப் படைகள் தெரிவித்தன. தொடர்ந்து குறித்த ஆளில்லா … Read more

லண்டனை 5 நிமிடங்களில் தாக்கும் ஏவுகணை: ரஷ்யா வெளியிட்ட பகீர் காணொளி

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க போதுமான அணுஆயுத ஏவுகணை தொடர்பில் காணொளி ஒன்றை ரஷ்யா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ஏதேனும் ஒரு நாடு தலையிட்டால், விளாடிமிர் புடின் அணுஆயுதத்தை பயன்படுத்த தயங்கமாட்டார் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திகிலூட்டும் இந்த காணொளி காட்சிகள் பகிரப்பட்டுள்ளன. Zircon என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஏவுகணையானது Admiral Gorshkov என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது. Russia releases footage of … Read more