விலைவாசி உயர்வு காரணமாக வாரத்தில் ஒரு வேளை மட்டும் சாப்பிடும் லண்டன் பெண்…
லண்டனில் வாழும் பெண் ஒருவர், விலைவாசி உயர்வு காரணமாக, வாரத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார். நோயால் வேலையிழந்த பெண் Tottenham என்னும் இடத்தில் வாழும் Yasemn Kaptan (46), எலும்புகளை பாதிக்கும் ஒரு நோய் வந்ததால் வேலையை விடும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார். அரசு வழங்கும் உதவித்தொகையை மட்டுமே நம்பி வாழும் Yasemn, தான் நல்ல வேலையில் இருந்தபோது ஆறு பூனைகள் வளர்த்துவந்துள்ளார். இப்போது வேலை போனாலும், தான் பிள்ளைகள் போல வளர்த்துவரும் பூனைகளை கைவிட அவருக்கு … Read more