மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாஅபார வெற்றி
மவுன்ட் மாங்கானு: மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி … Read more