பிறந்தநாள் அதுவுமா இப்படியா ஏமாத்துவீங்க: கடுப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!
சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு மத்தியில் வெளியான படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா அச்சுறுத்தலை எல்லாம் மீறி இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் , அயலான் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. இந்தப்படத்தில் அவருக்கு … Read more