சிறுத்தை சிக்கு சில்லுவண்டு சிக்காது…! தனுஷிடம் தப்பித்த இரண்டு திரைத்துறை ஜாம்பவான்கள்…! என்ன ஆச்சு தெரியுமா…?

நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக உயர்ந்தசொந்தமாக படம் தயாரித்தால் மட்டும் தான் தன்னுடைய படத்தில் அதிகாரம் செலுத்த முடியும் என திட்டமிட்டவர் , தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கினர்.3 படத்தை முதல் முதலில் தனுஷ் தயாரிக்க அந்த படத்தில் இசை அமைப்பாளராக அனிருத் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதே போன்று நடிகர் சிவகார்திகேயனுக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் அடுத்து உருவான எதிர்நீச்சல் படத்தில் நடிகர் … Read more

3GB டேட்டா Jio ரீசார்ஜ் திட்டம் – அளவில்லா திட்டங்களை அள்ளித்தரும் ஜியோ!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்ததன் விளைவாக, ரீசாஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதுபுது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனம் திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், 3ஜிபி டேட்டா பலன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4 ரீசார்ஜ் திட்டங்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற இணைய சேவை, ஜியோ … Read more

"ஹலோ.. நான் அய்யா இல்லை".. வக்கீலை வறுத்தெடுத்த நீதிபதி!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதியைப் பார்த்து “சார் சார்” என்று கூப்பிட்ட வக்கீலுக்கு அந்த பெண் நீதிபதி சரியான பதிலடி கொடுத்து அவரைத் திருத்தினார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கை நீதிபதி ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வாதாடிய எதிர்க்கட்சி வக்கீல், நீதிபதியைப் பார்த்து “சார்.. சார்” என்று விளித்துப் பேசினார். இதைப் பார்த்த நீதிபதி ரேகா பள்ளி குறுக்கிட்டு, நான் சார் இல்லை.. … Read more

உக்ரைன்: ரஷ்ய ஆக்கிரமிப்பா, அமெரிக்க சதியா?

இன்று ஒட்டுமொத்த உலகமும் ரஷ்யா – உக்ரைன் எல்லையை அச்சத்துடன் கவனித்தபடியே இருக்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். சுமார் 1,30,000 ரஷ்ய வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். ‘படைகள் வாபஸ்.. பேச்சுவார்த்தை..’ என்றெல்லாம் இடையிடையே செய்திகள் வந்தாலும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்பதே யதார்த்த நிலை. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் 40 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக … Read more

காட்ஃபாதர் படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிந்தது… நயன்தாரா போட்டோவுடன் அப்டேட் கொடுத்த இயக்குநர்!

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா படங்களையும் தயாரித்து வருகிறார். வாரிசு நடிகருடன் கிசுகிசுக்கப்படும் நடிகையா இவர்… வேற லெவல் பிக்ஸ்! பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ள நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் லையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது கோல்டு, காட்ஃபாதர், கனெக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அச்சச்சோ… … Read more

இந்திய பொருள்களுக்கு தனிக் கடை – 'Made in India' தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அமேசான்!

அரசின் இன்வெஸ்ட் இந்தியா, இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியஷன் (IIA) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்திய தயாரிப்புகளை விற்பதற்கு பிரத்யேக பக்கத்தை அமேசான் உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக அமேசான் ஷாப்பிங் தளத்தில் ஓடிஓபி ( one district one product ) பொருள்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விற்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து உள்ளூர் தயாரிப்பு பொருள்கள், புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்த அமேசான் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு குறு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பொருட்கள்!

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தில், பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. இந்த நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் … Read more

நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை.. சிங்கப்பூர் பிரதமர் பரபரப்பு பேச்சு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங், மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை புகழ்ந்து பேசியுள்ளார். நேரு உருவாக்கிய இந்தியாவில் இன்று “கிரிமினல்” வழக்குகளை சுமப்போர்தான் பாதிக்கும் மேல் எம்.பிக்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் சிலர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேருவைப் பற்றி ஏதாவது பேசுவதே இவர்களின் வாடிக்கையாகவும் மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதைத் தொடர்ந்து கண்டித்து வருகிறது. இந்த நிலையில் … Read more

சொன்னா கேட்க மாட்டேங்கீளா தனுஷ்?: கடைசி அஸ்திரத்தை பயன்படுத்திய ரஜினி

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்தது ரசிகர்களுக்கு தான் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் மீண்டும் சேர்வார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க ரஜினி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியமாப் போச்சா என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டிருக்கிறார். அப்பாவின் கோபத்தால் மனம் மாறிய ஐஸ்வர்யா தற்போது மீண்டும் பிரிவு முடிவில் உறுதியாக இருக்கிறார். தனுஷுக்கு போன் … Read more

Flipkart Sale: வெறும் 174 ரூபாய்க்கு ரியல்மி 5ஜி போன்; பிளிப்கார்ட் அதிரடி தள்ளுபடி விற்பனை!

பிளிப்கார்ட், Amazon shopping தளங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் பயன்பெறுவது என்னமோ வாடிக்கையாளர்கள் தான். நீ பெருசா, நான் பெருசா என்ற போட்டியில் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை இரு நிறுவனங்களும் மாறி மாறி வழங்கி வருகிறது. அந்த வகையில், Flipkart வாடிக்கையாளர்களுக்கு மொபைல்கள் மீது கூடுதல் சலுகைகளை அளித்து வருகிறது. தற்போது 5ஜி போன்களை, பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து சொர்ப்ப விலைக்கு பயனர்கள் வாங்க முடியும். ஆம், புதிய சலுகையாக ரியல்மி நிறுவனத்தின் 5ஜி போன் … Read more