என்ன பரமா பயந்துட்டியா??.. திடீரென பாசறைக்குத் திரும்பும் ரஷ்ய படைகள்!
உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த தனது படைகளில் சிலவற்றை பாசறைக்குத் திரும்புமாறு ரஷ்ய ராணுவத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்தப் படையினர் தங்களது தளங்களுக்குத் திரும்பி வருகின்றனர். உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா என்ற தீபகற்பப் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்தப் பகுதியை கைப்பற்ற நேட்டோ படைகளின் உதவியுடன் உக்ரைன் முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான திட்டத்திலும் அது இருக்கிறது. இதனால் கோபமடைந்துள்ள ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதை துவம்சம் செய்ய ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் … Read more