ஆட்சியை களைக்க முடிவு – அமலுக்கு வருமா குடியரசுத் தலைவர் ஆட்சி? என்ன செய்யப் போகிறார் பஞ்சாப் முதல்வர்!
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக நாடு முழுவதிலுமிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. மாநில அரசின் முடிவுகளுக்கு செவி கொடுக்காதது, சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது என தங்களால் எந்தெந்த இடங்கள் வரைக்கும் சென்று நெருக்கடி கொடுக்க முடியுமோ அங்கு வரை சென்று குடைச்சல் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப், கேரளா என பல மாநிலங்களை உதாரணமாக சொல்ல முடியும். மக்களவைத் … Read more