இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார்
வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவத் தயார். தலைமைத்துவத்தை வழங்க பின்வாங்க வேண்டாம். கடினமான சந்தர்ப்பங்களில் சவாலை ஏற்று பொறுப்பை நிறைவேற்றுங்கள். இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாணை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை … Read more