தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் … Read more