உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை
நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக , வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 … Read more